தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக கலக்கி வரும் உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் “மாமன்னன்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முதன்முதலாக உதயநிதியுடன் இணைந்து நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் “மகிழ்திருமேனி” என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக […]
