கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு கொண்டுவந்த புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும், கொரோனாவால் நிறுத்தி வைத்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த […]
