தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரான விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளரான ஐயப்ப குலசேகர ஆழ்வாரும் மற்றும் பொருளாளரான வைகுண்டபதி ஆகியோரும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்த இவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த […]
