ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கும் பல கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்துள்ளது. ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி என்பது வெளிநாட்டு வங்கியாகும். இந்த வங்கியானது, தனது 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 46,868 பங்குகளை கடந்த 2007, 2011, 2012ஆம் ஆண்டுகளில் வாங்கியது. ஆனால் இது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்குத் தெரியாமல், நடைபெற்றிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதாவது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் […]
