தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு தேர்வுகள் இந்த ஆண்டில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கடந்த ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு காலியாக இருக்கும் சுமார் 5,318 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக […]
