தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கொள்முதல் சேவைகளுக்கான எல்காட் இ-போர்ட்டல்-ஐ தொடங்கிவைத்துள்ளார். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் எல்காட் (ELCOT) அரசின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்புகளுக்கான விருப்பக் கொள்முதல் நிறுவனமாக செயல்படுகிறது. இந்த எல்காட் நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கு மற்றும் உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும், மின்னணு மின் கொள்முதல் என்ற வலைத்தளத்தை எல்காட் உருவாக்கியுள்ளது. சென்னை, நந்தனம், எம்.எச்.யு. (MHU)வளாகத்தில் உள்ள எல்காட் அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் […]
