Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஜூன் 10ம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்போடு வெளியாகியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது. […]

Categories

Tech |