இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் […]
