Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்…. இதை செய்தால் மட்டுமே அனுமதி… மத்திய அரசு….!!

தமிழ்நாடு – கர்நாடகா இடையே சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்டுவதில் “சுற்றுச்சூழல் அனுமதி” என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட முயற்சி செய்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்பி மேகதாது அணைக்கு எப்போது அனுமதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு ….! அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் கர்நாடகா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 354 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்னும் , ஷாருக்கான் 79 ரன்னும் ,சாய் கிஷோர் 61 ரன்னும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : காலிறுதியில் தமிழ்நாடு – கர்நாடகா நாளை மோதல்….!!!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் நாளை  நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள்  மோதுகின்றன. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்றுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்று லீக் ஆட்டங்கள்  முடிவடைந்தன .இதில் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் ,கர்நாடகா , இமாச்சலப் பிரதேசம், சவுராஷ்டிரா,கேரளா , சர்வீசஸ்  மற்றும் விதர்பா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் நாளை முதல்  காலிறுதி ஆட்டம் நாளை முதல் நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழக அணி ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் இன்று நடந்த தமிழ்நாடு- கர்நாடகா  அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது . 20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி மும்பை ,திருவனந்தபுரம் ,கவுகாத்தி , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன.  இதில் லீக் சுற்று முடிவில் எலைட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2021 சையத் முஷ்டாக் அலி : மாஸ் காட்டிய ஷாருக் கான் ….! தமிழக அணி கோப்பையை வென்று அசத்தல் ….!!!

2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழக அணி கோப்பையை வென்றது . சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி தொடக்கத்திலேயே தடுமாறியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி இறுதிப்போட்டி: டாஸ் வென்ற தமிழக அணி …. பந்துவீச்சு தேர்வு ….!!!

13-வது சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இதில் 38 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :இறுதிப்போட்டியில் தமிழ்நாடு VS கர்நாடகா மோதல் …!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அரையிறுதி சுற்றில் தமிழ்நாடு ,கர்நாடகா ,ஹைதராபாத் மற்றும் விதர்பா ஆகிய அணிகள் தகுதி பெற்றன இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து […]

Categories

Tech |