நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூட்டத்தில் பேசினார். அவர் கூறியது ஓய்வூதியர்கள் தங்களது மருத்துவ சிகிச்சைக்காக பிடித்து வைத்துள்ள செலவுத் […]
