தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் அலுவலகத்தில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : இயக்குநர் மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் […]
