கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு […]
