தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வை கடந்த மே மாதம் 21ஆம் தேதி சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். 5,529 காலி பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. […]
