Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. அரசு ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்…. அலுவலகத்தில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3% அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்பளிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு வட்டத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்… அரசு ஊழியர் சங்கத்தினர்… 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories

Tech |