Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை:அபாரஜித், வாஷிங்டன் அபாரம் ….! இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில்  தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷெல்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு ….! அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் கர்நாடகா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 354 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்னும் , ஷாருக்கான் 79 ரன்னும் ,சாய் கிஷோர் 61 ரன்னும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழக அணி ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் இன்று நடந்த தமிழ்நாடு- கர்நாடகா  அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது . 20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி மும்பை ,திருவனந்தபுரம் ,கவுகாத்தி , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன.  இதில் லீக் சுற்று முடிவில் எலைட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி :கேரளாவை வீழ்த்தியது தமிழ்நாடு அணி ….! அரையிறுதிக்கு முன்னேற்றம் …..!!!

சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரளா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய கேரளா அணி 20 ஓவர் முடிவில் 4 […]

Categories

Tech |