பிரபல தொகுப்பாளரும், நடிகருமான தீபக் விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பல தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபலமானவர் தான் தீபக். இவர் சன் டிவியில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஜீ தமிழிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தீபக் கடந்த சில வருடங்களாக விஜய் டிவி பக்கமே வரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் […]
