கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் , நிறுவனங்களின் பெயர்ப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.பெயர்ப்பலகை வைப்பது குறித்த சட்ட விதிகள் பின்பற்றப் படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர் ஆணையம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளும் , […]
