நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். மேலும் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று சென்ற 2019-ம் வருடம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், மகனுடன் உலகம் சுற்ற வேண்டும் என்று […]
