செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் நமது தேசிய கல்விக் கொள்கை தேவை என்று கூறும் போது இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கூறியிருந்தேன். அதை தான் தேசிய கல்விக் கொள்கையும் கூறுகிறது. இதில் முதல் மொழி நமது தமிழ் மொழி. நமது ஆரம்ப கால பாடத்தை நமது தாய்மொழியான தமிழில் கற்றுக் கொள்ளலாம் என்பது தான் அதனுடைய அர்த்தம். இது பெருமையான விஷயம். இன்னொரு மொழியை […]
