மக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொள்ள வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின் சீனியர் காவல் சூப்பிரண்ட் அதிகாரியான நிகரி பார்ட் தலைமையில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவருக்கு […]
