பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் உருவ கேலி போன்றவற்றை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. இவர், தமிழில் என்.ஜி.கே பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், சாய் பல்லவி, பெரிய அளவில் ஒன்றும் அழகு கிடையாது. அவரின் தாடை கரடு முரடாக இருக்கிறது. அவருக்கு யானை காதுகள், அதனை […]
