Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சை முடிந்து… வீடு திரும்பினார் பழ. நெடுமாறன்…!!

தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்ட அவா், கடந்த 12 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை முடிந்து புதன்கிழமை வீடு திரும்பினார். சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்துள்ள பழ. நெடுமாறனை ஒரு மாத காலமேனும் முழு ஓய்வு […]

Categories

Tech |