அமெரிக்க ராணுவத்தின் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ராணுவத்தில் முதல் தலைமை தகவல் தொடர்பு அதிகாரியாக, திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி அருகில் இருக்கும் மணக்கால் அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்தவர் ராஜு ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி துவாக்குடியில் உள்ள என்ஐடியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதன் பின்பு அமெரிக்க நாட்டில் பல IT நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் அந்த நிறுவனங்களில் தன் முழு திறமையையும் வெளிக்காட்டியுள்ளார். அமெரிக்க ராணுவம் இதனை […]
