Categories
மாநில செய்திகள்

“ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறவில்லையே”…. தமிழருவி மணியன் கருத்து…!!

நான் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று ரஜினி ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொண்டனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன். அரசியலை பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடி எடுத்து வைக்க முயன்றார். கால சூழ்நிலை காரணமாக அவரது உடல்நிலை […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி எப்போ வருவாருனு தெரியாது… ஆனா வருவாரு… தமிழருவி மணியன்…!!!

தமிழகத்தில் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என ரஜினி சொல்லவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி வாய்ஸ் கொடுக்க மாட்டார் – தமிழருவி மணியன்…!!

ரஜினி வரும் தேர்தலில் குரல் கொடுக்க மாட்டார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து தரப்பு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் வாய்ஸ் கொடுப்பாரா? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்பி வந்துட்டேனு சொல்லு…. பரபரப்பை கிளப்பிய தமிழருவி மணியன்…!!

தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “போகிறேன், இனி வரமாட்டேன்” என்ற வாசகத்துடன் அரசியலிலிருந்து விலகுவதாக தமிழருவி மணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: இறப்பு என்னை தழுவும் வரை… நான் போகிறேன், வரமாட்டேன்… பரபரப்பு கடிதம்…!!!

அரசியல் உலகில் இருந்து நான் போகிறேன் வரமாட்டேன் என்று தமிழருவி மணியன் உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது என்னுடைய தப்புதான்… தமிழருவி மணியன் வேதனை…!!!

தமிழகம் காமராஜர் ஆட்சியை தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்கமுயற்சித்து தான் குற்றம் என்று தமிழருவி மணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காந்தி வழியில் ரஜினி… தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து…!!!

நடிகர் ரஜினி அரசியலில் காந்தி வழியில் நடப்பார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி அரசியல் எண்ட்ரி… கட்சி பெயர், கொடி, சின்னம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் அனைத்து அம்சங்கள் பற்றி தமிழருவி மணியன் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் காட்சிக்கு தேவையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ராமருக்கு அணில்போல ரஜினிக்கு நான்’… தமிழருவி மணியன்…!!!

ராமருக்கு அணில் உதவியது போல ரஜினிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழருவி மணியன் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை கட்சி அறிவிப்பு…. தமிழருவி மணியனுடன் திடீர் ஆலோசனை ….!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை […]

Categories

Tech |