திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, நான் இன்னும் தைரியத்தோடு சொல்லுவேன். இங்கு ஆண்களை விட பெண்கள் நிரம்ப உட்கார்ந்திருக்கிறீர்கள். ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி பாட்டிக்கு 75வது வயசு ஆகுது. ஆரஞ்சு – புடவை பக்கத்துல…. 75 வயசு என்றதும் வெக்கம் வருது. பாட்டு ஐம்பது வயசுக்கு முன்னாடி இப்படி எல்லாரோடையும் நாற்காலி போட்டு உட்கார முடியுமா ? முடியுமா சொல்லுங்கள் பாட்டி […]
