போலி தமிழ் ஆர்வலர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “நாம் நல்லவனாக வாழ்வது வேறு, நல்லவனாக நடிப்பது வேறு. அதேபோல் தமிழ் பற்றோடு இருப்பது வேறு, தமிழ்ப்பற்று இருப்பது போல் நடிப்பது வேறு”. இங்கு பலர் தமிழ்ப்பற்று இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்றால், முதலில் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடமே […]
