வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் வீடுகளில் சமையல் செய்வதற்கு சிலிண்டரின் தேவை அதிகம். வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 30 வருடங்களுக்கு மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு […]
