தமிழக வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய அணியில் யார்கர் நாயகன் என அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன் கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் , டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கி சாதனை படைத்தார். இந்த நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியாமல் உள்ளார் இந்த நிலையில் […]
