உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் என்ற ஒற்றைச் சொல்லுக்கு அஞ்சி நடுங்கி முடங்கிக் கிடக்கின்றது. 200க்கும் மேற்பட்ட நாடுகளை விட்டுவைக்காத கொரோனா இந்தியாவையும் பதம் பார்த்துள்ளது. இந்தியாவில் 28 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதில் 6 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 886 பேர் மரணமடைந்தனர். மகாராஷ்டிரா அதிகம் பாதிப்பு : கொரோனா பாதிப்பாக மகராஷ்டிராவில் 8068 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1,188 பேர் குணமடைந்து வீடு […]
