கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வருகின்ற 29ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக விளையாட்டு வீரர்கள் […]
