தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் கேட்டறிந்தார். இன்று காலை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி […]
