துணை பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை முக. ஸ்டாலின் விட்டுக் கொடுத்துவிட்டு சினிமா காமெடியனை போல் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோபாலபுரத்தில் ஆட்டம் பாஜகவிடம் செல்லாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கோபாலபுரம் குடும்பத்துக்கும், சன்டிவி நண்பர்களுக்கும், இதன் மூலமாக என்ன சொல்கின்றேன் என்றால், இந்த டைம் உங்கள் பருப்பு வேகாது. தப்பு செய்து விட்டீர்கள். மன்னிப்பு கேட்க […]
