தமிழக மக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி 112.83 கோடி ரூபாய் மதீப்பீட்டில் 2100 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டப்படும் . மேலும் மூத்த குடிமக்கள் நலனுக்காக சமூக நல […]
