துபாயில் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில், தமிழகத்தின் பெருமையை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். துபாயில் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பானது நடைபெற்றுள்ளது. இதில் துபாயை சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம், நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம், டிரான்ஸ்வேல்டு குழுமம், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்கள்பங்கேற்றுள்ளன. இதையடுத்து அந்த நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 9,700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும் 2,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்பின் […]
