ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்கவைக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காசர்கோடு மாவட்டம் கஞ்சங்காடு அருகே கொட்டிகுளம்-திரிகண்ணாடு ரயில் பாதையில் இரும்பு அடுக்கு கொண்ட கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த வி. கனகவள்ளி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ஆம் தேதி மாலை திரிகநாடு ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு தூண் போன்ற கம்பியை […]
