Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!!!… தமிழக பள்ளிகளுக்கு ஜனவரியில் 13 நாட்கள் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் என மாணவர்களுக்கு அதிக விடுமுறைகள் வர இருக்கிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 4 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு விருதுகள்….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 114 பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பிக்கிறது. தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தமிழக அரசு விருது வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 114 அரசு பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகள் பள்ளியின் உள் கட்டமைப்பு, கணினி வழி கல்வி, ஆசிரியரின் கற்பித்தல் திறன் போன்றவற்றை அடிப்படை காரணிகளாக கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. இல்லம் தேடி கல்வி திட்டம்…. குறித்த முக்கிய அறிவிப்பு….வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்  நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும்  அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல்17 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….பள்ளிகளுக்கு ஏப்ரல் 14 முதல் 17 வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு?…. வெளியான தகவல்…!!!!

தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு கோடை கால விடுமுறை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தொற்று பாதிப்பின் தாக்கமானது குறைந்ததை  அடுத்து,  பிப்ரவரி 1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு வேலை நாட்கள் குறைக்க…. பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை…!!!!

தமிழக பள்ளிகளுக்கு வேலை நாட்களை குறைக்கும் படி, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை அடுத்து மாணவர்களுக்கான பொது தேர்வும் நடத்தப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் சரியாக மாணவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லி பள்ளிகளைப் போலத் தமிழகத்திலும் நவீன வசதிகளுடன் பள்ளிகள் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழக பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதியுடன் பள்ளிகள் இருக்க வேண்டுமென, பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்புகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இலவச நோட்டு புத்தகங்கள், சைக்கிள், பேக், காலணி, சீருடை என அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமானோர் தனியார் பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் கோடைகால விடுமுறை எப்போது ? விளக்கமளித்த அமைச்சர் …!!!

மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து துறை ரீதியாக ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் சிக்கி தவித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.  இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்ட  நிலையில், தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக 10 முதல் 12-ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய நாள் ( பிப்.18 ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களே!…. உடனே இதை பண்ணுங்க…. அரசின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்னும் சில மாதங்களே பொதுத்தேர்வுக்கு உள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழில் பிழையில்லாமல் அச்சிட்டு வழங்க வேண்டும். எனவே பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கட்டாயம் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கொரோனா பீதி : தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்…..!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி  , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய […]

Categories

Tech |