Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தை பத்தே மாதத்தில் தலைநிமிர வைத்துள்ளோம்”…. முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!!

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலை நகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதை நிறைவேற்றினால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும். அதோடு மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் முன்மாதிரியான பட்ஜெட் இது. கடந்த 10 வருடங்களாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை பத்தே மாதத்தில் தலைநிமிர செய்துள்ளோம். ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுக தமிழகத்திற்கு பெற வேண்டிய உரிமைகளை போராடியும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட்…. “பயனுள்ளதாக இருக்கிறது”…. தொழில் துறையினர் கருத்து..!!

தமிழக பட்ஜெட் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கோவை தொழில் துறையினர்  கருத்து தெரிவித்தனர். அதில் கொடிசியா தலைவர் வி. ரமேஷ் பாபு கூறியது, தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 4.15 சதவீதத்திலிருந்து 3.08 சதவீதமாக குறைத்ததை பாராட்டுகிறேன். சிறு குறு நடுத்தர தொழில் துறை களுக்கு 911.50 கோடி ஒதுக்கீடும் மற்றும்  தொழில்துறைக்கு ரூபாய் 3,267.91 கோடி ஒதுக்கீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000…. கொடுப்பீங்களா முதல்வரே?…. அண்ணாமலை விமர்சனம்….!!!!

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக கூட்டணி கட்சிகள் தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. அரசு பள்ளிகளுக்கு அடித்த ஜாக்பாட்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நேற்று காலை 10 மணி அளவில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக சட்டப் பேரவையில் திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதித்துறை அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022…. அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!!

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் சில ஏமாற்றமளிக்கும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்வி கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022…. “எல்லார்க்கும் எல்லாம்” என்பதே இதன் சாராம்சம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இக்கால நவீனத் தேவைகளையும், எல்லார்க்கும் எல்லாம் என்ற நூற்றாண்டு கால திராவிட – சமூகநீதிக் கொள்கைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் […]

Categories
மாநில செய்திகள்

இனி “தாலிக்கு தங்கம்” கிடையாதா?…. தமிழக பட்ஜெட்டில் வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பெண்கள் மத்தியில் “தாலிக்கு தங்கம்” திருமண நிதியுதவி திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் மூலம் பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “இராமாமிர்தம் அம்மையார் நினைவு […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. ஆங்கிலத்தில் பட்ஜெட்…. கலக்கும் நிதியமைச்சர்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஜாலியோ ஜாலி…. அரசு ஊழியர்களுக்கு…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

“DravidianBudget 2022” மற்றும் “TNBudget2022″…. இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் தமிழக பட்ஜெட்….!!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட்…. நிதியமைச்சர் இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை….!!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காலை 11.30 மணியளவில் தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். அதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களை ஏமாற்ற விரும்பல.. ”திமுக வெளிநடப்பு” … அமைச்சர் விளக்கம்….. !!

NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயங்கியதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாலியுறுத்தின. இதற்க்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். NPR விவகாரம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் சட்டப்பேரவை தீர்மானம் அந்த விவகாரத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லுறாரு….. நாங்க என்ன பண்ணட்டும்…. ஸ்டாலின் பேட்டி ….!!

திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். NPR  சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் ,  சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

NPR குறித்து முக.ஸ்டாலின் கேள்வி…. பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார் …!!

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம் திட்டம் – அமைச்சர் காமராஜ்

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை  அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்கியது!

மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வை மார்ச்8 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் இன்று ஒத்திவைத்தார். 2020 – 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். இதையடுத்து சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு 17ம் தேதி(திங்கட்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் தொடங்கியது. இன்று பட்ஜெட் மீது பொது விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. கூட்டத் தொடரின் […]

Categories

Tech |