தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ட்விட்டரில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் தொடங்கியுள்ளது. நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அந்த ஆண்டின் பெயரைக் கூட நான் குறிப்பிட விரும்பவில்லை. […]
