Categories
மாநில செய்திகள்

முதல் ஆளாக சீட்டு புடிச்ச செல்வராஜ்….. வந்த உடனே அதிரடி காட்டிய ஜெயக்குமார்…. ஆடிப்போய் நின்ற ஓபிஎஸ் தரப்பு….!!!!

தமிழக தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு வந்த ஜெயக்குமார் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது.  இந்த பணியை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனையை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த இந்த கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கில்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல்  நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து மே 2ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை விட 68133 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல்; இதுதான் சரியான நேரம் – அதிரடியாக இறங்கிய ரஜினிகாந்த்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர், அது கேட்டது, மக்களுக்கு ரொம்ப கேட்டது என கூறியுள்ளார். ஆனால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது, […]

Categories

Tech |