தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்கலாம். தமிழக டிஜிபி ஆக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் பிறந்தார். இவர் குழித்துறையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்து முடித்துவிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து […]
