அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் “கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி […]
