தமிழக கோவில்களில் சிலைகள் காணாமல் போனதாக பாலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து மிகவும் பழமையான மற்றும் தொன்மை வாய்ந்த 11 சிலைகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி நின்ற விநாயகர் சிலை, நின்ற சந்திரசேகர், அம்மனுடன் சந்திரசேகர், நடன சம்பந்தர், போக சக்தி அம்மன், நவக்கிரக சூர்யன், பிடாரி […]
