திமுக தேர்தல் அறிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, ஆட்சியில் பத்து வருடமாக இருப்பவர்கள் நாள்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்று மக்கள் கூக்குரலிடும் பொழுதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், தேர்தல் வருகிற நேரத்தில் ஒரு வாக்குறுதியை கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய ஏமாற்று பேர்வழிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார். நாங்கள் எதிர் கட்சி தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என்று நாங்கள் சொல்கிறோம். ஆட்சிக்கு […]
