தமிழ்நாட்டில் நீட் விவகாரம் பிரச்சனைக்கு திமுக அரசு போராடி நல்ல முடிவை பெற்றுத்தரும் என அமைச்சர் பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் கூட்டத் தொடரானது இன்று நடைபெற்றுள்ளது. இதில் 2022- 23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். இதை அடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுக அரசானது நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கும் அரசு அல்ல என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் […]
