தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கான கொடி ஒன்று அறிவிக்கப்பட்டு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்து விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு 2019 அக்டோபர் 25-ஆம் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2019 நவம்பர் 1 […]
