Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியலில் இணைந்த ஷகிலா…. எந்த கட்சி தெரியுமா…?

பிரபல நடிகை ஷகிலா அரசியலில் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷகிலா.இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாற்றுப் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஷகிலா பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி […]

Categories

Tech |