தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.க நிர்வாகி நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை ஆகியோர் கவர்னரின் பாதுகாப்பு குறித்து பேசினர். இதற்கு மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தமிழக கவர்னர் தர்மபுரம் ஆதீனத்தைப் பார்ப்பதற்காக திருக்கடையூர் கோயிலில் இருந்து சென்ற போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் […]
