கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் […]
