தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதற்கான கோரிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக எம்பிக்கள் முன்வைத்தனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி […]
