தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாகவுள்ள 12 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பணியிடம் : சென்னை பணியின் பெயர் : அலுவலக உதவியாளர் கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஊதியம்: ரூ.15,700 – ரூ.50,000 தேர்வு முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்ப கட்டணம் : இல்லை விண்ணபிக்க கடைசி நாள் : 14.02.2021 விண்ணப்பிக்கும் […]
